14
March, 2026

A News 365Times Venture

14
Saturday
March, 2026

A News 365Times Venture

Tamil

தஞ்சாவூர்: `இவர்கள் மீது பரிவு காட்டுங்கள்' – அறப்பணியால் நெகிழ வைக்கும் ஆட்சியர்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பிரியங்கா பங்கஜம் பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவடைந்து விட்ட நிலையில் கடந்த 21ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீட்டிங் ஒன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர்...

Bihar SIR: "முட்டாள்தனமான அறிக்கை…" – தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகச் சாடும் ராகுல் காந்தி

பீகாரில் `ஸ்பெஷல் இன்டன்சிவ் ரிவிஷன்’ (SIR) என்ற சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் பணியை மேற்கொண்டு வருகிறது இந்தியத் தேர்தல் ஆணையம்.இதில், 1987-க்குப் பின்னர் பிறந்தவர்கள் தேர்தல் அலுவலர்களிடம், பிறப்புச் சான்றிதழ், பள்ளிச்...

Vaiko: `வைகோ பாஜக பக்கம் வந்தால் மீண்டும் MP ஆகலாம்’ – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

இன்றுடன் மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறுகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. 1978, 1984, 1990 என தொடர்ச்சியாக மூன்று முறை மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டு, மீண்டும் ஸ்டாலினால் 2019-ல் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டவர் வைகோ. கிட்டத்தட்ட கால்...

“மதுரையை போல அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஊழல் நடந்துள்ளது..'' – பாஜக அண்ணாமலை சொல்வதென்ன?

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை தமிழகத்தில் அதிகளவு எழுதுகிறார்கள். இந்தாண்டு நடத்தப்பட்ட தேர்வு சரியில்லை. துணை ஜனாதிபதியாக தமிழர்...

ரஷ்யா – உக்ரைன் போர்: துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தை.. முடிவு என்ன?

2022-ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர் இன்னும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இதை நிறுத்த, பல நாடுகள் முயன்றும் ஒன்றும் பலனளிக்கவில்லை.அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுத்த பிறகு, அவரது பல குறிக்கோள்களில்...