20
July, 2026

A News 365Times Venture

20
Monday
July, 2026

A News 365Times Venture

"தேர்தலுக்கு 5 வருஷம் காத்திருக்க தேவையில்ல; திமுகவுக்கு ஆசை காட்டும் பாஜக.!"- கார்த்தி சிதம்பரம்

Date:

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருப்பத்தூரில் இன்று (ஜூலை. 18) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

“என்னுடைய புரிதல் என்னவென்றால் திமுகவுடன், பாஜக பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது.

‘தொகுதி மறுவரையறையை ஒத்துக்கொள்ளுங்கள். நாங்கள் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வருகிறோம்.

பாஜக – திமுக

2029-லேயே தேர்தல் வந்துவிடும். நீங்கள் 5 வருடம் காத்திருக்க வேண்டாம்’ என்று சொல்லி பாஜக திமுகவிற்கு ஆசைக்காட்டுகிறது.

ஆனால் திமுக அந்தப் பாதையில் சென்றால் இந்தத் தேர்தலில் வந்த முடிவுகளை விட மிக மோசமான முடிவுகள்தான் வரும்.

தமிழகத்தில் தவெக கூட்டணி வலுவாக இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒத்த கருத்தில் உள்ளன. திமுக தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் விபரீதங்கள் அவர்களுக்கு அதிகமாக வரும்.

தவெக தோழமைக் கட்சிகளின்  ஆலோசனைக் கூட்டத்தில்....
தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில்….

தவெக 5 வருடங்கள் நன்றாக ஆட்சி நடத்தலாம். அவர்களுக்கு எந்தவிதமான புது எம்எல்ஏக்களும் தேவையில்லை. யாரும் ராஜினாமா செய்துகொண்டு தவெகவில் சேர வேண்டும் என்ற அவசியமும் கிடையாது” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

`நான் அந்த 56 வயது இளைஞரைப் பற்றி பேசவில்லை.!'' – நாடாளுமன்ற வளாகத்தில் மோடி மறைமுக கிண்டல்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (ஜுலை.20) கூடி இருக்கிறது. இந்நிலையில்...

ഇറാനിലുള്ള ഇന്ത്യന്‍ പൗരന്മാര്‍ രാജ്യം വിടണം; യാത്ര ഒഴിവാക്കുക: നിര്‍ദേശവുമായി ഇന്ത്യന്‍ എംബസി

ന്യൂദല്‍ഹി: യു.എസ്- ഇറാന്‍ സംഘര്‍ഷം രൂക്ഷമായി കൊണ്ടിരിക്കുന്ന സാാഹചര്യത്തില്‍ ഇന്ത്യക്കാരോട് ഇറാനിലേക്കുള്ള...