13
April, 2026

A News 365Times Venture

13
Monday
April, 2026

A News 365Times Venture

சேலம்: பிரசாரத்தின்போது மேடையிலேயே மயங்கிய ராமதாஸ்; என்ன நடந்தது?

Date:

பாமக நிறுவனர் ராமதாஸ் சேலம் பள்ளப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழவே அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்டிருக்கிறார்.

ராமதாஸ், சசிகலா

பாமகவில் ஏற்பட்ட பிளவால் ராமதாஸூம் அன்புமணியும் பிரிந்து நின்று இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். நிர்வாகிகள் பெரும்பாலானோர் அன்புமணியின் பக்கமே நிற்பதால் மாம்பழச் சின்னம் அன்புமணிக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க கட்சியோடு கூட்டணி அமைத்த ராமதாஸ் துரோகத்தை வீழ்த்துவோம் எனச் சபதம் ஏற்றார்.

அந்தக் கூட்டணியில் 37 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்தார். அதில் 30 வேட்பாளர்களுக்கு கேஸ் சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டது. மற்றவர்களுக்கு வெவ்வேறு சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டணிக்காக தென் மாவட்டங்களில் சசிகலா பிரசாரத்தைத் தொடங்கிய நிலையில், வன்னியர்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் தன்னுடைய வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம் செய்து வருகிறார்.

ராமதாஸ்
ராமதாஸ்

அந்தவகையில், சேலம் பள்ளப்பட்டியில் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டிருக்கையில், ராமதாஸ் உடல்நலக்குறைவால் மயக்கமடைந்திருக்கிறார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ராமதாஸ் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ലോക്സഭാ സീറ്റുകള്‍ വര്‍ധിപ്പിക്കാനുള്ള നീക്കം ഫെഡറല്‍ സന്തുലിതാവസ്ഥയെ തകര്‍ക്കും; കേന്ദ്ര നീക്കത്തിനെതിരെ ജോണ്‍ ബ്രിട്ടാസ്

ന്യൂദല്‍ഹി: ലോക്സഭാ സീറ്റുകളുടെ എണ്ണം 50 ശതമാനം വര്‍ധിപ്പിക്കാനുള്ള നീക്കം ഇന്ത്യയുടെ...

ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: "அந்தத் துறையின் அமைச்சர் யார்?"– எல்.முருகனைச் சாடும் செங்கோட்டையன்

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் த.வெ.க. உயர்மட்ட நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர்...

US-Iran War: పాకిస్తాన్ తర్వాత సీన్‌లోకి రష్యా.. మధ్యవర్తిత్వానికి పుతిన్ సిద్ధం..

US-Iran War: అమెరికా-ఇరాన్ మధ్య యుద్ధం మరోసారి మొదలయ్యే అవకాశాలే ఎక్కువగా...

ബംഗാളിനെ മൂന്നായി വിഭജിക്കാനാണ് ബി.ജെ.പി പദ്ധതിയിടുന്നത്, അതിനാണ് ആ ബില്‍; വിമര്‍ശിച്ച് മമത

  കൊല്‍ക്കത്ത: മണ്ഡല പുനര്‍നിര്‍ണയം വഴി പശ്ചിമ ബംഗാളിനെ മൂന്നായി ഭാഗങ്ങളായി...