29
March, 2026

A News 365Times Venture

29
Sunday
March, 2026

A News 365Times Venture

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர்கள்: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு சென்னை தொகுதி; இபிஎஸ் அறிவிப்பு

Date:

ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி தி.மு.க – அ.தி.மு.க என இரு கட்சியிடையேயும் இழுபறியாகவே நீடித்தது.

இந்த நிலையில், இரண்டு கட்சிகளும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துவிட்டன. அ.தி.மு.க தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்த நிலையில், அ.தி.மு.க-வின் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் இறுதிக் கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அ.தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பொற்கொடிக்கு திரு.வி.க நகர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

ஆயிரம் விளக்கு – வளர்மதி

அண்ணா நகர் – கோகுல இந்திரா

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி – ஆதிராஜாராம்

திட்டக்குடி – முருகுமாறன்

துறைமுகம் – ராயபுரம் மனோ

விருகம்பாக்கம் – விருகை ரவி

தி.நகர் – சத்தியநாராயணன்

வேளச்சேரி – அசோக்

சோழிங்கநல்லூர் – கேபி கந்தன்

ஆர்.கே.நகர் – ராஜேஷ்

வில்லிவாக்கம் – விஜயகுமார்

திருச்சுழி – ராஜவர்மன்

ஆலந்தூர் – சரவணன்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഐ.പി.എല്ലില്‍ ചരിത്രം കുറിച്ച സഞ്ജുവിന്റെ സെഞ്ച്വറി; വമ്പന്‍ ലിസ്റ്റില്‍ ഇടം നേടി ഇഷാന്‍ കിഷനും

ഐ.പി.എല്ലിലെ ഓപ്പണിങ് മത്സരത്തില്‍ തകര്‍പ്പന്‍ വിജയമാണ് റോയല്‍ ചലഞ്ചേഴ്സ് ബെംഗളൂരു സ്വന്തമാക്കിയത്....

தவெக: நீண்ட கால பணியாளரின் மகனை வேட்பாளராக்கிய விஜய்! – பின்னணி என்ன?

தவெகவின் வேட்பாளர் பட்டியலை இன்று விஜய் வெளியிட்டுள்ளார். சென்னை விருகம்பாக்கம் தொகுதியில்...

IAS Officer Transfers: ఏపీలో పలువురు ఐఏఎస్‌ అధికారుల బదిలీలు!

AP IAS Officer Transfers 2026: ఆంధ్రప్రదేశ్‌ రాష్ట్రంలో మరోసారి ఉన్నతాధికారుల...

ഹൂത്തികളും ആക്രമണം ആരംഭിച്ചതോടെ കൂടുതല്‍ സേനയെ വിന്യസിക്കാന്‍ യു.എസ്; 2500 നാവികര്‍ പശ്ചിമേഷ്യയിലെത്തി; റിപ്പോര്‍ട്ട്

വാഷിങ്ടണ്‍: ഇറാനെതിരായ യു.എസ്, ഇസ്രഈല്‍ ആക്രമണത്തെ പ്രതിരോധിക്കാനായി യെമനിലെ വിമതസേനയായ ഹൂത്തികള്‍...