2
March, 2026

A News 365Times Venture

2
Monday
March, 2026

A News 365Times Venture

Ali Khamenei: "பழிவாங்குவதற்கு ஈரானுக்குக் கடமையும் உரிமையும் உள்ளன" – ஈரான் அதிபர் பெஷேஷ்கியான்

Date:

மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் ஈரானின் முக்கியத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

நேற்று நடைபெற்ற தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதை ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

IRAN SUPREME LEADER KHAMENI

இதனைத் தொடர்ந்து, ஆயதுல்லா அலி கமேனியைக் கொன்றது முஸ்லிம்களுக்கு எதிரான திறந்த போர் அறிவிப்பு என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் தெரிவித்துள்ளார்.

ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான அறிக்கையில் அவர் கூறியதாவது, “ஈரானின் உச்ச தலைவர் மற்றும் உலக அளவில் ஷியா இஸ்லாமின் முக்கிய தலைவரின் கொலை, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு, குறிப்பாக ஷியாக்களுக்கு எதிரான திறந்த போர் அறிவிப்பாகக் கருதப்படுகிறது.

Iran President Masoud Pezeshkian
Iran President Masoud Pezeshkian

கமேனியின் கொலைக்குப் பழிவாங்குவது கடமை ஆகும்.

இந்த வரலாற்றுக் குற்றத்தின் நிர்வாகிகள் மற்றும் திட்டமிட்டவர்களைப் பழிவாங்குவது ஈரானின் சட்டபூர்வமான கடமையும் உரிமையும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

യുദ്ധത്തില്‍ രണ്ടുകൂട്ടരും തോല്‍ക്കാം; മനുഷ്യര്‍ ജയിക്കണമെന്നാണ് എന്റെ ആഗ്രഹം: മമ്മൂട്ടി

കൊച്ചി: ഇറാന്‍- ഇസ്രഈല്‍ സംഘര്‍ഷത്തില്‍ പ്രതികരിച്ച് നടന്‍ മമ്മൂട്ടി. ടി.വി ചന്ദ്രന്റെ...

பூசாரிகள் மாநாடு: “திமுகவின் இறை நம்பிக்கை இதுதான்" – முதல்வர் ஸ்டாலின்!

சென்னை, மயிலாப்பூர், ஆர்.கே. மடம் சாலை, கபாலீசுவரர் திடலில் நேற்று (28.2.2026)...

ലക്ഷ്യം ഗള്‍ഫ് സഹോദരങ്ങളല്ല, അമേരിക്ക; ഹോര്‍മുസ് കടലിടുക്ക് അടയ്ക്കില്ല: അരാഗ്ചി

ടെഹ്റാന്‍: സ്വയം പ്രതിരോധിക്കുകയല്ലാതെ മറ്റ് മാര്‍ഗങ്ങളില്ലെന്ന് ഇറാന്‍ വിദേശകാര്യമന്ത്രി അബ്ബാസ് അരാഗ്ചി....