3
May, 2026

A News 365Times Venture

3
Sunday
May, 2026

A News 365Times Venture

BJP தலைமையை கோபமாக்கிய Jagdeep Dhankar -ன் 2 சந்திப்புகள்! | MODI ADMK TVK| Imperfect Show 23.7.2025

Date:

* தன்கர் ராஜினாமா எதிர்க்கட்சிகள் கேள்வி?

* அடுத்த குடியரசு துணைத் தலைவர் நிதிஷ் குமார்..?

* துணை குடியரசு தேர்தல் எப்போது?

* பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த விவாதம்… நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

* பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பெயர்கள் நீக்கம்?

* “ஆதாரும், ரேஷன் கார்டும் இந்திய குடிமகன் என்பதற்கான சான்றுகள் அல்ல” – தேர்தல் ஆணையம் பதில்!

* இங்கிலாந்து சென்ற மோடி?

* கங்கைகொண்ட சோழபுரத்தில் மோடி!

* போலி எம்பஸி நடத்திவந்த நபர்… கைதுசெய்த உ.பி காவல்துறை

* தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 2வது இடம்!

* திராவிட மாடல் 2.0ல் முதல் மாநிலமாக உயருவோம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவாதம்

* “திராவிட மாடல் ஆட்சியின் சாதனை இது” – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

* அரியலூர்: தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்த திமுக எம்எல்ஏ.. என்ன நடந்தது?

* பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் அன்புமணி ராமதாஸ்

* பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டிகளை மிஞ்சும் அளவிற்கு திமுக செயல்படுகிறது – தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்

* “திமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்த இடத்திலும் நான் அழைப்பு விடுத்ததே கிடையாது” -இபிஎஸ் புதிய விளக்கம்

* “அதிமுக ஆட்சி அமைந்தால் எல்லா தீபாவளிக்கும் அற்புதமான சேலை வழங்கப்படும்” -எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி

* குரூப் 4 தேர்வு ரத்து செய்ய வேண்டும் – எடப்பாடி

* திலுப்பி… திலுப்பி விளக்கம் கொடுத்த எடப்பாடி.

* சாத்தான்குளம் வழக்கில் ட்விஸ்ட்: ’நடந்தத நான் சொல்றேன்’ – அப்ரூவராக மாறும் மாஜி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்

* மடப்புரம் காவலாளி குடும்பத்துக்கு மேலும் 25 லட்சம் இழப்பீடு?

* காசாவில் 33 பேர் பட்டினி சாவு!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

സ്ത്രീവിരുദ്ധ പ്രത്യയശാസ്ത്രത്തിന്റെ യഥാര്‍ത്ഥ മുഖം; ഗെനിബെന്‍ താക്കൂറിനെതിരായ പരാമര്‍ശത്തില്‍ ബി.ജെ.പിക്കെതിരെ രാഹുല്‍ ഗാന്ധി

  ന്യൂദല്‍ഹി: ഗുജറാത്തിലെ കോണ്‍ഗ്രസ് എം.പി ഗെനിബെന്‍ താക്കൂറിനെതിരെ ഗുജറാത്ത് ബി.ജെ.പി...

MI Vs CSK: నిప్పులు చెరిగిన చెన్నై బౌలర్లు.. పెవిలియన్‌కు క్యూ కట్టిన ముంబై బ్యాటర్స్.. టార్గెట్ ఎంతంటే..

ఐపీఎల్ 2026లో భాగంగా చెన్నైలోని ఎంఏ చిదంబరం స్టేడియంలో జరుగుతున్న 44వ...

ಬಿಎಸ್ ವೈ ಅಭಿಮಾನೋತ್ಸವದಿಂದ  ರಾಜಕೀಯ ಲಾಭದಾಸೆ ನನಗೆ ಇಲ್ಲ- ಬಿವೈ ವಿಜಯೇಂದ್ರ

ಮೈಸೂರು,ಮೇ,2,2026 (www.justkannada.in):  ಮಾಜಿ ಸಿಎಂ ಬಿಎಸ್ ಯಡಿಯೂರಪ್ಪ ರಾಜಕಾರಣಕ್ಕೆ ಕಾಲಿಟ್ಟು...