20
March, 2026

A News 365Times Venture

20
Friday
March, 2026

A News 365Times Venture

யார் யாருடைய B Team? | Parliament Vs TN Assembly | Modi Stalin DMK BJP Imperfect Show 18.03.2025

Date:

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* ரூ.1000 கோடி ஊழல் புகார் ஆதாரமில்லை – ரகுபதி.

* 5 மணி நேரம் கூட காவலில் இருக்க முடியாதா? – சேகர்பாபு.

* தமிழ்நாட்டின் சாபக்கேடு அண்ணாமலை – அமைச்சர் சேகர்பாபு.

* தமிழிசை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு?

* DMK- BJP: TVK விமர்சனம்.

* “மோடியின் ஊழல் அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்” – பாஜகவினர் கோஷம்.

* தமிழக அரசு கடன்: பேரவையில் கடும் விவாதம்?

* நாய் பிடிக்க அதிகாரிகள் கூட பயப்படுகிறார்கள் – கே.என்.நேரு சொன்னது என்ன?

* செங்கோட்டையன் பேச வாய்ப்பு கொடுங்கள் – இபிஎஸ்!

* தெர்மாகோல் தெர்மாகோல் என என்னை ஓட்டுகின்றீர்

* ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொலை செய்த கும்பல்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்.

* “ராஜேந்திர பாலாஜி வழக்கு விசாரணையை ஆளுநர் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்” – உச்ச நீதிமன்றம்.

* அயோத்தி ராமர் கோயில் 400 கோடி வரிகட்டியதா?

* மோடி விமர்சனம் செய்து நாடாளுமன்றத்தில் தெறிக்கவிட்ட வைகோ?

* நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சி கும்பமேளா – பிரதமர் மோடி.

* நாடாளுமன்ற வாக்குறுதிகளின் நிலை என்ன? – விளக்கம் சொன்ன மத்திய அமைச்சர்.

* தொகுதி மறுசீரமைப்பு விவாதம்: வெளியேறிய எம்.பி-கள்.

* ராஜ்நாத் சிங்கை சந்தித்த துளசி?

* `ஔரங்கசீப் கல்லறையை அகற்ற வலியுறுத்தும் விஷ்வ இந்து பரிஷத்…’ – அரசியல் தலைவர்கள் விமர்சனம்!

* இந்தியா நியூஸிலாந்து இடையே 6 ஒப்பந்தம்?

* புதின்-ட்ரம்ப் இன்று பேச்சுவார்த்தை

* காசாவில் மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

താനൂരില്‍ നിന്നും തിരൂരിലേക്ക്; വി. അബ്ദുറഹിമാന്‍ മണ്ഡലം മാറി

മലപ്പുറം: താനൂര്‍ മണ്ഡലത്തില്‍ എല്‍.ഡി.എഫ് സ്ഥാനാര്‍ത്ഥിയായി പ്രഖ്യാപിച്ചിരുന്ന വി. അബ്ദുറഹിമാന്‍ മണ്ഡലം...

'6 சீட்டுனா பேசுறதுக்கு கூப்பிடுங்க, இல்லன்னா..!'- கறார் சி.பி.எம்; இறங்கி வராத திமுக? பின்னணி என்ன?

திமுக - சி.பி.எம் இடையேயான தொகுதி பங்கீட்டில் இழுபறி ஓய்ந்தபாடில்லை. மூன்று...

Off The Record: గుంటూరు నియోజకవర్గంలో పెరిగిపోతున్న అసమ్మతి సెగలు

Off The Record: గుంటూరు తూర్పు నియోజకవర్గంలో మైనార్టీల ఓట్లు ఎక్కువ....

കോണ്‍ഗ്രസിന്റെ രണ്ടാംഘട്ട സ്ഥാനാര്‍ത്ഥി പട്ടിക പ്രഖ്യാപിച്ചു; കണ്ണൂരില്‍ ടി.ഒ മോഹനന്‍, അബിന്‍ വര്‍ക്കിയും സന്ദീപ് വാര്യരും പട്ടികയില്‍

തിരുവനന്തപുരം: ഏറെ അനിശ്ചിതത്വത്തിനും ചര്‍ച്ചകള്‍ക്കുമൊടുവില്‍ നിയമസഭാ തെരഞ്ഞെടുപ്പിനുള്ള കോണ്‍ഗ്രസിന്റെ രണ്ടാം ഘട്ട...