15
March, 2026

A News 365Times Venture

15
Sunday
March, 2026

A News 365Times Venture

குறையும் MP-க்கள்? Amit shah ஆக்‌ஷன்! Stalin வார்னிங்! | Elangovan Explains

Date:

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,

‘டார்கெட் 200’ என்பதை நோக்கி புது புது வியூகங்களை வகுக்கும் மு.க ஸ்டாலின். அதை உடைக்க புது புது ஆபரேஷன்களை தொடங்கும் அமித் ஷா. லேட்டஸ்டாக எம்.பி தொகுதிகளை குறைக்கும் டெல்லி மூவ். இதை எதிர்த்து அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு கொடுக்கும் ஸ்டாலின். இப்படி பா.ஜ.க ஒரு பக்கம் தரும் நெருக்கடி இன்னொரு பக்கம் அ.தி.மு.க தரும் குடைச்சல்கள். இதை உடைக்க கையில் எடுக்கப்பட்ட ரைடு அஸ்திரம். அதேநேரம், உட்கட்சியிலோ பலநூறு பஞ்சாயத்துகள். முக்கியமாக தலைவலி கொடுக்கும் தருமபுரி. கட்சியை வலுவாக்க மாவட்ட செயலாளரை மாற்றினால், அதிலும் புது சிக்கல். இதில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்துக்கு செக் வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என புது பரபரப்பு. இப்படி ‘டார்கெட் 200’ இலக்கை நோக்கிய பயணத்தில், நிறைய தடைகளும் நெருக்கடிகளும்… சமாளிக்க ஸ்டாலின் போடும் திட்டங்கள்.
 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಮಾ.23ರಿಂದ ವೈರಮುಡಿ ಬ್ರಹ್ಮೋತ್ಸವ: ಭಕ್ತಾದಿಗಳಿಗೆ ತೊಂದರೆ ಆಗದಂತೆ ಅಗತ್ಯ ಕ್ರಮವಹಿಸಿ- ಸಚಿವ ಚಲುವರಾಯಸ್ವಾಮಿ

ಮಂಡ್ಯ,ಮಾರ್ಚ್,14,2026 (www.justkannada.in): 2026ರ ಸಾಲಿನ ಮೇಲುಕೋಟೆ ಶ್ರೀ ಚೆಲುವನಾರಾಯಣಸ್ವಾಮಿ ವೈರಮುಡಿ...

ആര്‍.എസ്.എസിനെതിരെ ഉപരോധം ഏര്‍പ്പെടുത്തണം; ട്രംപിനോട് യു.എസ് റിലീജിയസ് ഫ്രീഡം പാനല്‍

വാഷിങ്ടണ്‍: ആര്‍.എസ്.എസിനുമേല്‍ ഉപരോധം ഏര്‍പ്പെടുത്തണമെന്ന് അമേരിക്കന്‍ പ്രസിഡന്റ് ഡൊണാള്‍ഡ് ട്രംപിനോട് യു.എസ്...

'பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்?' – திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது விஜிலென்ஸ் FIR

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பேராவூரணி பேரூராட்சி திமுக சேர்மன்...

Srikanth Odela: ‘ప్యారడైజ్’ సినిమాలో మోహన్ బాబు విశ్వరూపం ఆ రోజు తెలుస్తుంది: శ్రీకాంత్ ఓదేల

Srikanth Odela: న్యాచురల్ స్టార్ నాని కెరీర్‌లో ‘దసరా’ వంటి మాసివ్...