5
December, 2025

A News 365Times Venture

5
Friday
December, 2025

A News 365Times Venture

Trump: 'No Kings' ட்ரம்பிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்; பின்னணி என்ன?

Date:

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான கொள்கைகளை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்கள் மற்றும் லண்டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்க அதிபராகப் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ட்ரம்பிற்கு எதிராக போராடும் மக்கள்

வெளிநாட்டினருக்கு எதிரான குடியேற்ற நடவடிக்கை, சட்டப்பூர்வமாக நுழைந்தோருக்கு எதிராகவும் நடவடிக்கை, பல்கலைக்கழக நிதியை முடக்குவது, இந்தியாவுக்கு எதிரான வரி விதிப்பு, அரசு ஊழியர்களை எளிதாக பணிநீக்கம் செய்யும் வகையில் அதிகாரத்தை வலுப்படுத்துவது, திருநங்கையரின் பாலினத்தை அங்கீகரிக்க மறுத்து உத்தரவிட்டது, ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை, ஏழை அமெரிக்கர்களுக்கான மருத்துவ காப்பீடு உதவி திட்ட நிதியை பெருமளவு குறைத்தது என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் தான் ட்ரம்பிற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ளன. இங்கு யாரும் மன்னர்கள் இல்லை (NO KINGS) என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ட்ரம்பிற்கு எதிராக போராடும் மக்கள்
ட்ரம்பிற்கு எதிராக போராடும் மக்கள்

அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் 2500க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று போராட்டங்களை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ರೌಡಿ sahacharaninda ಜೀವ ಬೆದರಿಕೆ: cm ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಬೆಂಗಳೂರು,ನವೆಂಬರ್,11,2025 (www.justkannada.in): ಕುರುಬರ ಸಂಘದ ವಿಚಾರದಲ್ಲಿ ಭಾಗಿ ಆಗದಂತೆ ನನಗೆ...

‘MAHAN’ ವತಿಯಿಂದ ನ.14 ರಂದು ಮೈಸೂರಿನಾದ್ಯಂತ ಸರಣಿ ಉಚಿತ ಆರೋಗ್ಯ ಶಿಬಿರ

ಮೈಸೂರು,ನವೆಂಬರ್,12,2025 (www.justkannada.in): ವಿಶ್ವ ಮಧುಮೇಹ ದಿನಾಚರಣೆ ಅಂಗವಾಗಿ ನವೆಂಬರ್ 14...

ಇನ್ನರ್ ವೀಲ್ ನ ಧ್ಯೇಯವಾಕ್ಯವೇ ಸ್ನೇಹ ಮತ್ತು ಸೇವೆ- ಶಬರೀಕಡಿದಾಳು

ಹುಣಸೂರು, ನವೆಂಬರ್,12,2025 (www.justkannada.in): ಇನ್ನರ್ ವೀಲ್ ವಿಶ್ವದ ಅತಿದೊಡ್ಡ ಮಹಿಳಾ...

ಪೊಲೀಸರು ಶಿಸ್ತು ಹಾಗೂ ರಕ್ಷಣೆಯ ಪ್ರತೀಕ -ಬಿ.ಚೈತ್ರ

ಮೈಸೂರು,ನವೆಂಬರ್,12,2025 (www.justkannada.in): ಪೊಲೀಸ್ ಎಂದರೆ ಶಿಸ್ತು ಹಾಗೂ ರಕ್ಷಣೆಯ ಪ್ರತೀಕ....